நோயாளிகளை காப்பதற்காக, நிதி நெருக்கடியில் இருக்கும் மருத்துவமனைகளை காப்பாற்றுதல்- - ஒரு புதுமையான அணுகுமுறை

சண்டிகர், இந்தியா, November 29, 2017 /PRNewswire/ --

hospitalforsalelease.com என்பது நிதி நெருக்கடியில் இருக்கும் மருத்துவமனைகள் உலகளவில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து தங்கள் சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி/முதலீடுகளைத் திரட்டும் ஒரு தரகு-இல்லாத ஆன்லைன் சந்தையாகும்.

     (Photo: http://mma.prnewswire.com/media/609197/hospitalforsalelease.jpg )
ஒரு தொழில்நுட்ப-இயங்கு தளமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில், தனிப்பட்ட மருத்துவமனைகள் நேரடியாக தங்கள் கிரீன்ஃபீல்ட் அல்லது ப்ரௌன்ஃபீல்டு மல்டி-ஸ்பெஷாலிட்டி, அல்லது எந்த விதமான மருத்துவமனைகளையும், பட்டியலிடப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நேரடியான விதத்தில், பாதுகாப்பான, இரகசிய மற்றும் மறைகுறியாக்கப்பட்ட சூழலில் வர்த்தகம் செய்ய முடியும்.

hospitalforsalelease.com பயன்படுத்தும் பயனர்கள் ஒரு உலகளாவிய ஆலோசகரை நியமிக்க தேவையில்லை, அவர்கள் அர்த்தமற்ற சந்தை நுண்ணறிவுகள், கடினமான-புரிந்துகொள்ளுதல் மற்றும் பருமனான அறிக்கைகளைக் கொண்டிருப்பார்கள். இதனால் மருத்துவமனைகள் இழப்புக்களை குறைக்கலாம் மற்றும் இலாபகரமான ஒப்பந்தம் செய்யலாம். Hospitalforsalelease.com, முந்தைய காலத்தில் முதலீடு செய்திருந்த சொந்தமான, விலையுயர்ந்த மருத்துவமனை மருத்துவ உபகரணங்களை குத்தகை அல்லது விற்பனைசெய்ய பயனர்களுக்கு உதவுகிறது, இது அவர்களின் இலாபத்திற்கு பெரும் வடிகாலாக இருக்கலாம்.

இந்த மாதிரி(மாடல்), மிகவும் எளிமையானது மற்றும் திறமையானது. பயனாளர்கள் சந்தையில் இலவசமாக பதிவு செய்யலாம் மற்றும் அவர்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வைக்க விரும்பும் மருத்துவமனை அல்லது மருத்துவ உபகரணங்களின் விவரங்களைச் சேர்க்கலாம். ஒரு முதலீட்டாளர் அவர்களின் தேவைக்கு பொருந்தும் ஒரு மருத்துவமனையை தேடும் போதெல்லாம் ஸ்மார்ட் வழிமுறை அவர்களின் தேடல் விவரங்களை தேடல் முடிவுகளில் காண்பிக்கும்.

பயனாளர்கள் உலகளவில் பயணிக்கவும், நேரம் மற்றும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்கவும் பெரும் செலவினங்களைச் செய்ய வேண்டியதில்லை, இப்போது இந்த சந்தையால், அவர்களது அலுவலகம் அல்லது வீட்டிலேயே முழுமையான இரகசியத்தன்மையுடன் வசதியாக அவர்கள் இதை செய்ய முடியும். ஒரு முதலீட்டாளர் விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு அல்லது மருத்துவ உபகரணங்களின் விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு பட்டியலிடப்பட்ட மருத்துவமனையில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் போது பயனாளர்கள் எச்சரிக்கைகள் பெறுவார்கள்.

மேலும் தகவலுக்கு, தயவு செய்து செல்க: https://www.hospitalforsalelease.com/deal.php

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 22 வருட அனுபவம் வாய்ந்த அம்ரித் பால்சிங், எம்பிஏ அவர்களால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆன்லைன் சந்தை நிறுவப்பட்டது, அவர் "உயரும் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் செலவுகள், ஊழியர் சவால்கள், உருவாகி வரும் சுகாதார சீர்திருத்தங்கள், ஒழுங்குமுறை மற்றும் குறைவான நோயாளி வருகைகள் ,ஆகியவற்றால் மருத்துவமனை நிறுவனங்களின் இலாபம் விளிம்பை அடைந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை, கடுமையான வணிக பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவமனையை கடனில் இயங்கச்செய்வதால், வியாபாரத்தில் நிலைத்திருக்க மருத்துவமனை நிர்வாகம் கடும் அழுத்தத்தில் இயங்குகின்றன, இதனால் ஏற்படும் விரைவான குறுகிய கால முடிவுகளால் முரண்பாடான வணிக கொள்கைகள் உருவாகி நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது' என்று உணர்வதாக கூறுகிறார்.

தயவுசெய்து செல்க:https://www.youtube.com/watch?v=oIYIbCgFfag&t= மேலும் தகவலுக்கு.

hospitalforsalelease.com, மூலதன-தீவிர சுகாதாரச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் சரியான தருணத்தில் மருத்துவமனைகளை தேர்ந்தெடுக்க உதவும், இது நேரடி விற்பனை, வாடகை அல்லது கூட்டு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஆரம்ப முதலீட்டில் அதிக வருமானத்தை அளிக்கக்கூடிய திறன், பெருகி வரும் கடனிற்கு பதிலாக புதிய மருத்துவமனைகளை கட்டுவதற்கு கடன்கள் ஆகியவற்றை அளிக்கிறது. இது முதலீட்டாளர்களின் மிகப்பெரிய முதலீட்டைக் காப்பாற்றுகிறது, ஆரம்பத்தில் இருந்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

தங்கள் சொந்த நெறிமுறை, நோயாளி-மைய நடைமுறைகளை செயல்படுத்த விரும்பினாலும் மருத்துவர்களுக்கு அம்மாதிரி மருத்துவமனையை கட்டுவதற்காக நாடு மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்து நிலம், வளங்கள் மற்றும் உபகரணம் ஆகியவற்றை தேட நேரமும் வளமும் இல்லாமல் இருந்தது, அவர்கள் இப்போது வெறுமனே hospitalforsalelease.com க்கு சென்று பதிவு செய்யலாம், அவர்களின் தேவைகளை போஸ்ட் செய்யலாம் மற்றும் கிடைக்கும் பட்டியலில் உள்ள விற்பனைக்கான மருத்துவமனைகளின் மூலம் தங்கள் சொந்த மருத்துவமனை பயிற்சிக் கனவை நனவாக்கலாம். பயனர்கள் தங்கள் கனவை அடைந்து நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றலாம். நாடு முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் 2-படுக்கையிலிருந்து 1200 படுக்கைகள் வரை உள்ள மருத்துவமனைகள் ஏற்கனவே மருத்துவமனை விற்பனைக்கு அல்லது மருத்துவமனை குத்தகைக்கு இவற்றில் பதிவு செய்துள்ளன் மேலும் மருத்துவமனைகளை வாங்க, குத்தகைக்கு எடுக்க அல்லது அவற்றின் விரிவாக்கத்திற்காக முதலீடு செய்ய விரும்பும் பல முதலீட்டாளர்களும் பதிவு செய்துள்ளனர். ஒரு இலாபகரமான முதலீடு செய்ய, பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை கிளிக் செய்யலாம் மற்றும் நோயாளிகளை காப்பாற்றலாம்.

மேலும் தகவலுக்கு, செல்க: https://healthcareradius.wordpress.com/2017/04/21/hospital-for-sale-lease-a-portal-for-hospitals-and-investors-the-game-changer/comment-page-1/

https://www.hospitalforsalelease.com/founder.php

அழைக்கவும் அல்லது எழுதவும் https://www.hospitalforsalelease.com/contact.php

Potential in Ideas பற்றி 

பல்வேறு வலைத்தளங்களை வடிவமைத்தலில் உலகளாவிய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆன்லைன்னில் தீர்வுகளை வழங்குவதில் Potential in Ideas நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பல சமூதாயம் சார்ந்த முயற்சிகளுக்காக வேலை செய்து வருகிறது.

ஊடகத் தொடர்பு:
Amrit Pal Singh
நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி

+91-98766-25076, +91-84275-72767
amrit@hospitalforsalelease.com
தொழிலதிபர்

Potential in Ideas


SOURCE Hospitalforsalelease.comJournalists and Bloggers

Visit PR Newswire for Journalists for releases, photos and customised feeds just for media.

View and download archived video content distributed by MultiVu on The Digital Center.

 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire