யுபிஎம் இந்தியாவின் CPhI & P-MEC இந்தியா 11 வது எடிசன், குறிப்பிடத்தக்க கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது

மும்பை, November 29, 2017 /PRNewswire/ --

- எம்எம்ஆர்டிஏ கிரௌன்ட்ஸ், பாந்ரா குர்லா காம்ப்லக்ஸ்(பிகேசி) யில் 27 ஆம்தேதி நவம்பரில் தொடங்கியது 

-28 ஆம்தேதி நவம்பர் பாம்பே எக்சிபிஷன் சென்டரில் துவங்கும் 

CPhI & P-MEC I இந்தியா 2017- ஒரு பார்வை:  

  • தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஃபார்மா நிகழ்ச்சி
  • எம்எம்ஆர்டிஏ கிரௌன்ட்ஸ் (பிகேசி), மும்பை- 27 ஆம்தேதி முதல் 29 ஆம்தேதி நவம்பர் வரை மற்றும் பாம்பே எக்சிபிஷன் சென்டர்( குர்காவ்ன்)- 28 ஆம்தேதி முதல் 30 ஆம்தேதி நவம்பர் வரை இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது
  • 1,500+ எக்சிபிட்டர்கள் (காட்சியாளர்கள்), 40+ நாடுகளின் பங்கேற்பாளர்கள்
  • முக்கிய அம்சங்களில் சப்ளையர்-ஃபைன்டர் டெஸ்க், புதுமை கேலரி மற்றும் எக்சிபிட்டர் ஷோகேஸ் ஆகியவனவும் அடங்கும்.

உலகின் ஃபார்மா நெட்வொர்க்கிங் எக்போஸ்களில் ஒன்றான CPhI & P- CPhI & P-MEC இந்தியா 2017ன் கிரான்ட் 11 வது எடிசனின் முக்கியமான நிகழ்ச்சியை யுபிஎம் இந்தியா, இந்தியாவின் பி2பி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நடத்த இருக்கிறார்கள். இந்த தொடர் கண்காட்சி , மும்பையில்- எம்எம்ஆர்டிஏ கிரௌன்ட்ஸ், பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (27 ஆம்தேதி முதல் 29 ஆம்தேதி நவம்பர்வரை) மற்றும் பாம்பே எக்சிபிஷன் சென்டர் (28 ஆம்தேதி முதல் 30 ஆம்தேதி நவம்பர் வரை) ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது.

     (Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
     (Photo: http://mma.prnewswire.com/media/610546/UBM_India_CPhI_P_MEC_Inauguration.jpg )
     (Photo: http://mma.prnewswire.com/media/610547/UBM_India_CPhI_P_MEC.jpg )
இந்த வருட தொடர் கண்காட்சி நிகழ்ச்சியில், 1500+ காட்சியாளர்கள், 40+நாட்டின் பங்கேற்பாளர்கள் பங்கு கொள்ளப்போகிறார்கள். எம்எம்ஆர்டி கிரௌன்ட்ஸ், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் இன்று நடக்கும் தொடக்கவிழாவில், ஸ்ரீ.சதீஷ் வாக், சேர்மன்,கெம்எக்சல், திரு. ராகுல் தேஷ்பான்டே, குழு டைரக்ட்ர், யுபிஎம் இந்தியா; திரு. ஜிம் எசிங்க், தலைமை நிர்வாக அதிகாரி, யுபிஎம் ஏசியா லிமிடெட்; திரு.ஆசிஃப் கான், டைரக்டர், ஃபேப்டெக் டெக்னாலஜிஸ்; திரு.ராஜேந்திர கிம்சாரியா,டைரக்டர், கிம்சாரியா அசோசோயேட்ஸ்; திரு. காஜா நிஜாமுதின்,டைரக்டர், ஃபார்மாபேக் பேக்கேஜிங் எக்யுப்மென்ட்; திரு. யோகேஷ் முத்ராஸ், மேனேஜிங்டைரக்டர்,யுபிஎம் இந்தியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்குகொள்கிறார்கள்

கண்காட்சியில், யுபிஎம் இந்தியா, இந்தியா ஃபார்மா வீக்(IPW) ன் இரண்டாவது எடிசனை, நவம்பர்25 ல் தொடங்கும் பத்திற்கும் அதிகமான டிரென்டு-செட்டிங் நிகழ்ச்சிகளை பற்றிய கவர்ச்சிகரமான நினைவூட்டலை அறிமுகப்படுத்துகிறது. ஃபார்மா அரங்கத்தில் முக்கிய தூண்களான வியாபாரம், அறிவுத்திறன், தலைமை, புதுமை, அங்கீகாரம் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றின் மீது கவனத்தைசெலுத்தும் IPW இதனுடன் பிளான்ட் விசிட், மருந்துதலைமையின் நோக்கம், ப்ரீ-கனெக்ட் செயல்முறை, ஃபார்மாவில் பெண்கள்- பவர் பிரேக்ஃபாஸ்ட், தி இந்தியா ஃபார்மா அவார்ட்ஸ், நெட்வொர்க்கிங் ஈவினிங், மூடப்பட்ட கதவில் சிஈஓ வட்டமேஜை கூட்டம் மற்றும் பல நடவடிக்கைகளை கொண்டுள்ளது. CPhI & P-MEC கண்காட்சியை IPW ஒரு சுவருக்குள் அடங்கிய கண்காட்சியாக சுருக்காமல் அறிவு சார்ந்த மதிப்பு கூடுதல் கண்காட்சியாக மாற்றியுள்ளது.

CPhI உலகம்முழவதும் பரவியிருந்தாலும், இந்தியாவில் 2006 ஆம் ஆண்டுதான் CPhI & P-MEC இந்தியா அறிமுகமானது. தெற்கு ஆசியாவின் முன்னணி ஃபார்மா மீட்டிங் இடமாக இன்று மாறியிருக்கும் இது, மருந்நது கண்டுபிடிப்பு முதல் முடிக்கப்பட்ட டோஸேஜ் வரை சப்ளை செயினின் ஒவ்வொரு படியையும் நிறைவு செய்துள்ளது. சிஆர்ஓக்கள், சிஎம்ஓக்கள் மற்றும் ஏபிஐ , ஜெனரிக்ஸ், எக்சிபியன்ட்ஸ்(மருந்துகலவையின் செயலற்ற பொருள்) மற்றும் மருந்து உருவாக்கும்தயாரிப்பாளர்கள், ஃபைன் கெமிக்கல்ஸ், பயோ சிமிலர்ஸ், முடிக்கப்பட்ட உருவாக்கம், ஆய்வக இரசாயனங்கள் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொழில் தளமாக CPhI இந்தியா செயல்படுகிறது. மற்றொரு வகையில், P-MEC மருந்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், ஆய்வு உபகரணம், ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக், பேக்கேஜிங் உபகரணம் மற்றும் சப்ளைஸ், பிளான்ட் அல்லது தொழிற்சாலை உபகரணம், ஆட்டோமேசன்மற்றும் கட்டுப்பாடுகள், செயல்முறை உபகரணம், RFID,டேப்ளட்டிங் அல்லது கேப்சூல் ஃபில்லர்ஸ், க்ளீன் ரூம் உபகரணம், ஃபில்லிங் உபகரணம் மற்றும் ஆய்வக தயாரிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

கடந்த சில வருடங்களாக இந்த கண்காட்சி, பலமட்ட அளவிலான வர்த்தகத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காட்சியாளர்களையும் கவர்ந்திழுத்துள்ளது. இந்த வருடம், கண்காட்சியில் சப்ளையர்- ஃபைன்டர் டெஸ்க் (பார்வையாளர்கள் சேவைகள் மற்றும் கம்பெனி பெயர்களை கொண்டு காட்சியாளர்களை கண்டறிய உதவும் ஒரு டிஜிட்டல் தளதிட்டம்), புதுமை கேலரி( பங்குகொள்ளும் மருந்து நிறுவனங்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகள் சர்வதேச தளத்தில் காட்சிப்படுத்த தூண்டப்படும் உற்சாக அரங்கம்) எக்சிபிடர் ஷோகேஷ் (காட்சியாளர்கள் தங்கள் புதிய அறிமுக தயாரிப்புகள் எவ்வாறு பயன்தரப்போகின்றன என்பதை விளக்கும் ஒரு தளம்) போன்ற பல உற்சாகமூட்டும் விஷயங்கள் உள்ளன.

இந்த வருட CPhIன் 2017 எடிசன் கண்காட்சியில் இடம்பெறும் முக்கிய கம்பெனிகள் அரபிந்தோ ஃபார்மா லிமிடெட், கிரான்யுல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹெடெரோ லேப்ஸ் லிமிடெட், சிக்னெட் கெமிக்கல் கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட், DKSH இந்தியா லிமிடெட், மோர்பென் லேபரேட்டரிஸ் லிமிடெட் மற்றும் என்வி ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல. அதே போன்று P-MEC கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களான வெஸ்ட் ஃபார்மாசூட்டிகல்ஸ் பேக்கேஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், கேட்மேக் மெஷினரி கோ. பிரைவேட் லிமிடெட், பிரதர்ஸ் ஃபார்மாமேக்(ஐ) பிரைவேட் லிமிடெட், என்பிஎம் மெஷினரி பிரைவேட் லிமிடெட், ஜெக்சன் விஷன் பிரைவேட் லிமிடெட்,ஏசிஜி வேர்ல்டுவைட் சாலிட் டோஸேஜ் கன்ஸ்யுமபிள்ஸ் அன்ட் மெஷினரி, ஏஸ் டெக்னாலஜிஸ் & பேக்கேஜிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் , ஜேக்ஷன் இன்ஜினியர்ஸ், போஸ்ச் லிமிடெட், எஜிலென்ட், ஃபுட் & ஃபார்மா ஸ்பெஷலிஸ்ட் பங்கு கொள்வார்கள்.

சமீபகாலத்திய பத்தாண்டுகளில், இந்திய மருத்து பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெற்று உலகின் சிறந்த ஃபார்மசியாக மாறியுள்ளது. இது சமீபகாலமாக குறைந்திருந்தாலும் தற்போது தொழில் மறுபடியும் வலுவாக வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. கூட்டு ஆண்டு வருமான வளர்ச்சி 17.6%; 2020ல் இந்திய ஃபார்மாவின் மதிப்பு 55 பில்லியனாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்திய உயிர் அறிவியல் பிரிவான இதில் 2022க்குள் 3.5 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவாய்ப்புள்ளது, கடந்த பத்தாண்டுகளைவிட இது 100% அதிகம். தன்னுடைய உறுதி, இலட்சிய அணுகுமுறை, புதுமைக்கான வரலாறு மற்றும் மாறிவரும் உலகச்சந்தைக்கேற்றவாறு தொடர்ந்த மாற்றம் போன்றவைகளினால் இந்திய ஃபார்மா துறை வெற்றியை அடைந்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக இந்தியா ஏபிஐ மற்றும் ஃபினிஷ்டு டோஸ் மருந்தை மேற்கத்திய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கிறது மற்றும் ஃபார்மாசூட்டிகல்ஸ் மதிப்பு செயினில் வேகமாக முன்னேறியுள்ளது. யுஏஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA) இந்திய கம்பெனிகளின் மருந்து அப்ரூவல்களை 109(2014-2015) லிருந்து 201(2015-2016) ஆக உயர்த்தியுள்ளது, இது யுனைடெட் ஸ்டேட்ஸ் மற்றும் மேற்கத்திய சந்தை ஏற்றுமதியை தூண்டுகிறது. கூடுதலாக, தற்போது இந்திய அரசாங்கமும் வியாபாரத்தை வளர்ப்பதில் கையோடு-கை கொடுத்து வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் விதமாக உதவி புரிகிறது.

பொதுவாக, நாடு இப்போது R&D லிருந்து ஜெனரிக்ஸ் வரை ஃபார்மா சப்ளை செயினில் பெரும் பங்களிப்பு செய்பவராக வேகமாக வளர்ந்துவருகிறது.

CPhI & P-MEC India 2017 தொடக்கவிழாவில் திரு. யோகேஷ் முத்ராஸ் , மேனேஜிங் டைரக்டர், யுபிஎம் இந்தியா, பேசுகையில் "உலகில் வேகமாக வளரும் மருந்து சந்தைகளில் ஒன்றாகும் மற்றும் அது தன்னை உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு மற்றும் ஆய்வு தளமாக வெளிப்படுத்தியுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான மெடீரியல் பேஸ் மற்றும் திறன் வாய்ந்த நபர்கள் கிடைத்தல் ஆகியவை உள்ளதால் இந்தியா, போட்டியில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வருடமும் கண்காட்சி இரு இடங்களில் நடைபெற உள்ளது, இன்று பிகேசியில் தொடங்குகிறது. இந்திய மருந்து துறையின் மொத்த உயிர்நாடியாக CPhI மற்றும் P-MEC இந்தியா விளங்குகிறது. இந்திய மற்றும் சர்வதேச கம்பெனிகளை இணைக்கும் ஒரே மிகப்பெரும் கண்காட்சியாக விளங்கும் இது, ஒளிமயமான ஃபார்மா தொழிலின் மதிப்பை கூட்டவதற்கும் பிரதிபலிப்பதற்கும் ஒரு வலுவான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது."

யுபிஎம் இந்தியா பற்றி :  

யுபிஎம் இந்தியா, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர், கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியாக்களின் மூலமாகவும், கருத்தை முன்னிறுத்திய கருத்தரங்குகள் மற்றும் செமினார்கள் மூலமாகவும் உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்கும் தொழில் பிளாட்ஃபார்மாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருடமும் யுபிஎம் இந்தியா 25க்கும் அதிகமான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 கருத்தரங்குகளையும் நடத்தி, பல்வேறு தொழில் தலைமைகளுக்கிடையே வியாபாரத்தை நடத்த வாய்ப்பை அளித்திருக்கிறது. யுபிஎம் ஏசியா கம்பெனியின் கிளையான, யுபிஎம் இந்தியா கம்பெனிக்கு மும்பை, புது டில்லி, பெங்களுரூ மற்றும் சென்னை ஆகியவற்றில் கிளைகள் உண்டு. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள யுபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது யுபிஎம் ஏசியா. யுபிஎம் ஆசியா, ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது மற்றும் சீனா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற முக்கியநாடுகளின் மிகப்பெரிய வியாபார ஒருங்கிணைப்பு தளமாகவும் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு, தயவு செய்து செல்லவும் http://ubmindia.in/

யுபிஎம் பிஎல்சி பற்றி :  

யுபிஎம் பிஎல்சி, உலகின் மிகப்பெரிய ப்யுர்-பிளே பி2பி நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர்களாவர். பெருகி வரும் டிஜிட்டல் உலகில் , அர்த்தமுள்ள மனித அளவிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. யுபிஎம்மில், தொழில்துறையில் எங்கள் ஆழ்ந்த அறிவு மற்றும் வழிமுறையால், மக்கள் வெற்றிபெறக்கூடிய அனுபவங்களை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம். எங்களுடைய நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை இடுகிளார்கள் மற்றும் தங்கள் வியாபாரத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில், 3,750+ அதிகமான நபர்களுடன் இருக்கும் நாங்கள், ஃபேஷன் முதல் மருந்துப்பொருட்கள் வரையிலான 50 வெவ்வேறு பிரிவுகளிலும் சேவை செய்துள்ளோம். உலகளாவிய நெர்வொர்க், திறமை வாய்ந்த, வழிமுறையுடைய மக்கள் மற்றும் சந்தை-முன்னிலை நிகழ்ச்சிகள் இவை வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய உற்சாகமான வாய்ப்புகளை அளிக்கிறது.

மேலும் அதிக தகவல்களுக்கு , செல்லவும் http://www.ubm.com; யுபிஎம் கார்ப்பரேட் செய்திகளுக்கு , ட்விட்டரில் எங்களை பின்பற்ற Twitter at @ UBM,UBM Plc LinkedIn

மீடியா தொடர்பு :
ரோஷ்னி மித்ரா
roshni.mitra@ubm.com

மிலி லால்வானி
mili.lalwani@ubm.com
+91-9833279461
யுபிஎம் இந்தியா

SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire