hyderabadonline.in: ஹைதராபாதில் 3 வது இண்டிவுட் திரைப்பட கார்னிவலின் ஒரு பகுதியாக 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன

ஹைதராபாத், இந்தியா, November 30, 2017 /PRNewswire/ --

உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோவான, ராமோஜி பிலிம் சிட்டி டிசம்பர் 1-4 முதல், இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் 2017 இன் 3 வது பதிப்பை நடத்தவுள்ளது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த கார்னிவலில் கலந்து கொள்வார்கள்.

இண்டிவுட் திரைப்பட கார்னிவல் முழு இந்திய பிராந்திய திரைப்படத் தொழிலையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, ஒரு கட்டமைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஹாலிவுட்டை முந்திக்கொள்ள, KPMG வழிகாட்டுதலின் கீழ் 2,000 இந்திய நிறுவனங்கள் மற்றும் பில்லியனர்களின் கூட்டமைப்பு மூலம் 70,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.

 உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் பிராண்ட் மையமாக ஹைதராபாத்தை ஆக்குவது என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிக்கான டிஜிட்டல் மீடியா பார்ட்னர் ஆக ஹைதராபாத்தின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகள் நிறுவனமான, www.HyderabadOnline.in அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தெலுங்கானா அரசு, மேக் இன் இந்தியா முன்முயற்சி உதவியுடன், பலருடன் இணைந்து செயல்படுகின்றன.

இந்த நான்கு நாட்கள் இடைநில்லாமல் நடைபெறும் இந்த பொழுதுபோக்கு-மற்றும்-வியாபார சந்திப்பில் முதலீட்டாளர்கள் சந்திப்பு, திரைப்படச் சந்தை, திரைப்பட விழா, ரெட் கார்பெட் ஷோஸ், விருது நைட்ஸ், தீம் பார்ட்டிஸ், டேலண்ட் ஹன்ட், எக்ஸ்போ விருதுகள், பிரைவேட் ஃபங்க்ஷன்ஸ், ப்ராஜெக்ட் லான்சஸ், பட்டறைகள், தயாரிப்பாளர்கள் சந்திப்பு, பிரபல விளையாட்டுக்கள், திரைப்பட கூட்டமைப்பு சந்திப்புகள், மாநாடுகள், குழு விவாதங்கள், பட்டறைகள் போன்ற 15 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Chris Gayle, Virender Sehwag, Shahid Afridi மற்றும் Kumar Sangakkara,போன்ற முன்ணணி கிரிக்கெட் வீரர்களுடன் T10 கிரிக்கெட் லீக்கில் உள்ள பிராண்ட் தூதர்கள் மற்றும் ஏழு அணிகளின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

டிசம்பர் 1 ம் தேதி நடைபெறும் பில்லியனர்ஸ் கிளப்பின் தொடக்க விழா Indywood Film Carnival 2017 இன் பிரதான அம்சங்களில் ஒன்றாகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பில்லியனர்கள் மற்றும் டைகூன் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் Sohan Roy உலகளாவிய ரீதியில் கருத்திற்கொண்டு, உற்பத்தி, திரையிடல் மற்றும் மார்க்கெட்டிங் உத்திகள் மற்றும் இந்திய சினிமாவின் வணிக மாதிரி ஆகியவற்றில் அதிரடி மற்றும் புரட்சிகரமான மாற்றங்களை ப்ராஜெக்ட் இண்டிவுட் இல் தோற்றுவிக்கிறார். இந்த ஐந்து ஆண்டு காலத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு இந்தியா தனது உலகளாவிய திரைப்படத் தொழில்துறையின் உச்சக்கட்டத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு தயவுசெய்து செல்க - http://www.indywood.co.in/

IndiaOnline.in நெட்வொர்க் பற்றி: 

www.HyderabadOnline.in என்பது IndiaOnline.inஇல் உள்ள 480+ வலைத் தளங்களின் ஒரு பகுதியாகும். IndiaOnline.in நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மாநிலம் / நகரம் /சிறுநகரம் ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் அவற்றை ஒரு பிரத்யேக வலைத்தளத்துடன் இணைக்கிறது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) மீது கவனம் செலுத்துகிறது, மேலும் அதன் ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை ஆன்லைனில் வாங்க உதவுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆன்லைனில் தெரிவு செய்யும் 3M சவால்களை, ஒரு மேடையின் ஊடாக, மேலாண்மை மற்றும் மார்க்கெட்டிங் மூலம், SME க்கள் நிறுவனத்தின் GETONLINE மேடையில் சந்திக்க உதவுகிறது.

ஊடகத் தொடர்பு:
Rudradeep Ghosh
E - press@panindia.in
M - +91-9643105045
Pan India Internet Private Limited (New Delhi)

SOURCE www.hyderabadonline.inJournalists and Bloggers

Visit PR Newswire for Journalists for releases, photos and customised feeds just for media.

View and download archived video content distributed by MultiVu on The Digital Center.

 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire