மருந்துத் துறையில் இந்தியாவின் தனித்துவமான நிலைக்கு ஊக்கம் சேர்ப்பதற்கான ஒரு ஆயத்த சந்திப்பிலே புகழ்பெற்ற துறைசார்ந்த தலைவர்கள் ஈடுபடுகின்றார்கள்

மும்பை, December 1, 2017 /PRNewswire/ --

- பிரத்தியேகமான, மூடப்பட்ட கதவுடைய CEO Round Table கொண்டாடப்படும் India Pharma Week குடையின் கீழுள்ள தலைமைத்துவங்களுக்கு சொந்தமானது.

-  இதன் இரண்டாம் நிகழ்வில், வட்ட மேசையானது உயரிய சிந்தனைமிக்க தலைவர்களின் பரிந்துரைகளில் இருந்து சிறப்பானதை தேர்வு செய்யும், இது நாட்டில் கொள்கையை உருவாக்குகிறவர்களுக்கும்,  சக்திவாய்ந்த பதவி வகிப்பவர்களுக்கும் வெள்ளைப் பத்திரிக்கை அறிக்கையை முன்வைப்பதை விளைவிக்கும்.

கொண்டாடப்பட்ட India Pharma Week உடைய 2ஆம் நிகழ்வானது, ஒரு UBM India முதன்முயற்சி -- பத்து ஆண்டுகால CPhI & P-MECஐ கொண்டாடுவதற்காக சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இது UBM உடைய முன்னோடியான ஈடுபாட்டு தளம் மற்றும் உலகின் முன்னணி மருந்து பிணைய நிகழ்வாகும் -- இது தற்போது அதன் மிகவும் முக்கியத்துவமான நிகழ்வான  CEO Round Tableஐ காண்கிறது.

     (Photo: http://mma.prnewswire.com/media/613238/CEO_Round_Table.jpg )
     (Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )

பிரத்தியேகமான, மூடப்பட்ட கதவுடைய வட்ட மேசையானது முன்னணி மருந்து நிறுவனங்களில் இருந்து இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள், மற்றும் மருந்து கழகங்களில் இருந்து வரும் கொள்கை ஏற்படுத்துநர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகள் ஆகியோரின் சபை ஆகும், இவர்கள் ஒருவரோடு ஒருவர் Make in India உடைய முக்கிய பிரச்சனைகளில் ஈடுபடுவார்கள்   - இது இந்தியாவின் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் கட்டுப்படியாகும் சுகாதாரத்தை அளிப்பதன் மீது இந்திய மருந்துத்துறை  மேலாதிக்கத்தை உறுதிசெய்யும்.

CEO Round Table நிகழ்ச்சியின்போது பேசிய Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India, இவ்வாறு கூறினார், "உலகின் மருந்து கேந்திரமாக புகழ்பெற்றுள்ள இந்திய மருந்து பொருளாதாரமானது அதன் விரைவான வளர்ச்சியாகிய 17.6% CAGR அளவுக்காக பாராட்டப்படுகின்றது.  இந்த உயரிய அறிவு பகிர்வு அமர்வுக்காக நாம் சபையாக கூடியிருக்கும்போது, தனது வளர்ச்சிப் பாதையின் மிக முக்கியமான இடத்திலே நாம் இந்திய மருந்துத்துறையை சந்திக்கிறோம். உற்பத்திசெய்யப்பட்ட மருந்துகளின் அளவை பொருத்தவரை இந்தியா முதல் நான்கு மருந்து சந்தைகளில் இருக்கும் தருவாயில், சில பிரச்சனைகள் தொடர்ந்து அதன் மருந்துத் துறைக்கு சவாலாக இருந்து வருகின்றது. நேரத்தை விரயமாக்கும் ஒப்புதல் நடைமுறை, மலிவான API வளங்களுக்காக சீனாவை சார்ந்து இருத்தல், உகந்த தரமற்ற கட்டுமானம், நிதியளிப்பு தளங்களின் பற்றாக்குறை, மற்றும் அதிக திறன்வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை இந்தியா சந்தித்து வருகிறது."

"அதேசமயம், இந்திய ஜெனிரிக்குகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான US, தனது சொந்த சந்தையை உள்நோக்கி பார்க்கத் தொடங்கிவிட்டது. இதன்மூலம் Make in India என்கிற இந்தியாவின் மருந்துத்துறை மேலாதிக்கத்தை உறுதிசெய்வது மிகவும் இக்கட்டாக மாறியுள்ளது. இந்த இடைவெளிக்கான காரணங்களும் தீர்வுகளும் பெயர்பெற்ற மருந்துத் துறையில் தொழிலை உந்துகின்ற மகத்தான உக்தியாளர்களால் விவாதிக்கப்படுகின்றது. CEO Round Table என்பது பொருத்தமான கொள்கை உருவாக்குநர்களுக்கு முன்வைக்கப்படும் வெள்ளை பத்திரிக்கை அறிக்கையுடன் ஒரு முற்றிலும் சுயமுயற்சியான முதன்முயற்சியாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் பிரத்தியேகமான கூட்டத்தில் பங்குபெற்ற தரத்தில் சிறந்த தொழிற்துறை வல்லுநர்களில் உள்ளடங்குவோர் D G Shah, பொதுச் செயலாளர், Indian Pharmaceutical Alliance; Dinesh Dua, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர், Nector Lifesciences; S V Veeramani, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Fourrts (India) Laboratories Pvt Ltd; Prashant Nagre, தலைமை நிர்வாக அதிகாரி, Fermenta Biotach; Ranga Iyer, முன்னாள் மேலாண்மை இயக்குநர், Wyeth; Rajiv Gulati, முன்னாள் தலைவர், Ranbaxy; Suresh Subramanium, மூத்த துணை பிரசிடெண்ட் மற்றும் தலைவர், Branded Formulations, South Asia; Ashok Bhattacharya, நிர்வாக இயக்குநர்/ தேசிய மேலாளர், Takeda Pharmaceuticals India Pvt Ltd; Prof. Pierre Pienaar, தலைவர், WPO; Dev Prakash Yadava, மேலாண்மை இயக்குநர், Shardachem; Dr. G.M. Warke, நிறுவனர் மற்றும் தலைமை மேலாண்மை இயக்குநர் HiMedia Laboratories;  A. Vaidheesh, மேலாண்மை இயக்குநர், GSK; Ziva Abraham, தலைமை நிர்வாக அதிகாரி, Microrite Inc; Srinivas Lanka, துணை தலைவர் Pharma and Bio Taskforce, ஆந்திர பிரதேச பொருளாதார வளர்ச்சி மன்றம்; Kewal Handa, இயக்குநர், Salus Lifesciences; B.G. Barve, இணை மேலாண்மை இயக்குநர், Bluecross Laboratories Pvt Ltd; S M Mudda, இயக்குநர் உலகளாவிய உக்தி, Microlabs மற்றும் Mr Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India.

இந்த முன்மொழிதல்களின் முக்கிய கருத்துக்களை குறித்து விவாதிப்பதற்காக Kewal Handa, Dr. Dinesh Dua, Sriram Shrinivasan, S.M. Mudda மற்றும் Yogesh Mudras ஆகியோர் கொண்ட குழு பின்னர் ஊடகத்துடன் உரையாடியது.

இதற்கான பரிந்துரைகளில் உள்ளடங்கியவை, ஆனால் கீழுள்ள குறிப்புகளுக்கு மட்டுமே அடங்கிவிடாதவை:

  • நாட்டிலிருந்து ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு இந்தியா தனது சொந்த வலிமைகளை கட்டி எழுப்ப வேண்டும்
  • இந்தத் துறையில் மேன்மையான தரத்திலான இணங்குதலை உருவாக்குவதற்கான சுயமுயற்சியான அணுகுமுறையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். அவர்கள் நிதி மற்றும் தளங்களுக்கான வசதி வழங்குநர்களாக இருந்து, விநியோக இயக்கத்தை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டும்
  • கீழிருந்து மேலான அணுகுமுறையிலே தரமான இணங்குதலுக்கான அணுகுமுறை என்பது ஒரு நடத்தை சார்ந்த முக்கியத்துவமாக இருக்க வேண்டும். உட்படுதலுக்கும் இணங்குதலுக்கும் ஒரு வேறுபாடு உருவாக்கப்பட்டு, களத்தில் செயல்படுத்துதல் என்று வரும்போது உட்படுதல் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்
  • மருந்துத் துறையில் இருக்கும் தொழில்நுட்ப இடையூற்றுடன், பல்வேறு புவியியல் பகுதிகளில் மற்றும் பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் தரமான சுகாதாரத்தை அணுகுதல் என்பது சுலபமானதாக இருக்கவேண்டும் மற்றும் அது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பமானது நேரம் மற்றும் பிரயாணம் போன்ற முக்கிய காரணிகளில் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றது, தரமான சரியான நேரத்தில் கிடைக்கும் சுகாதாரத்தை அடைதல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • பொருளாதாரத்தில் வளர்ச்சிப் பாதையை உந்துபவர்களில் ஒன்றாக இந்தியாவில் இருக்கும் SMEs இருக்கிறார்கள். மருந்துகள் நுகர்வோரால் அணுகப்படுவதை மேம்படுத்துவதற்காக தர பரிசோதனைகள் மற்றும் விநியோக தேவைகள் ஆகியவற்றை இணங்கச் செய்வதற்கென கொள்திறனை கொண்டு SME துறை நன்கு கட்டமைக்கப் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய மருந்து ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகத்துடன் கல்வித் துறையுடனான அதிகரித்த கூட்டணி என்பது அவசியம். துறை, அரசாங்கம் மற்றும் கல்வித் துறையுடனான ஒரு உள்ளார்ந்த இணைப்பு என்பது அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றது

UBM India பற்றி:  

UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும், இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது; பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது, இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும், சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகை தாருங்கள் http://www.ubmindia.in.

UBM plc பற்றி: 

UBM plc உலகின் மிகப்பெரிய pure-play B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்.  இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவை செய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது.  எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம்.  எங்கள் 3,750+  மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.

மேலும் தகவல்களுக்கு செல்லுங்கள் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM, UBM Plc LinkedIn.

ஊடக தொடர்பு:
Roshni Mitra
roshni.mitra@ubm.com
+91-22-61727000
UBM India Pvt Ltd.

SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire