IMA, ஜெயின் பல்கலைக்கழக மாணவியை U.S. மாணவர் தலைமை மாநாட்டிற்கு அனுப்புகிறது

புது டெல்லி, December 6, 2017 /PRNewswire/ --

நவம்பர் 9 ஆம்தேதி, IMA®  (Institute of Management Accountants) ஜெயின் பல்கலைக்கழக மாணவி, காவ்யா ரமேஷை நாட்டின் பிரதிநிதியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டனில் நடைபெறும் அமைப்பின் மாணவர் தலைமை மாநாட்டிற்கு அனுப்பியது.

     (Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
     (Photo: http://mma.prnewswire.com/media/615540/IMA_Kavya_Ramesh_Jain_University.jpg )

IMA வின் ரிஷி மல்ஹோத்ரா, கல்வி மற்றும் மாணவர் உறவுகள் மேனேஜர் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் நம்முடைய மாணவர் தலைமை மாநாட்டிற்கு சீனா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து , நிர்வாக கணக்கியலில் தங்கள் தொழில் விருப்பங்களை ஆராய மேலும் கணக்கியலில் திறன் இடைவெளிகளை கண்டறிய ,  600க்கும் அதிகமான மாணவர்கள் கூடுகிறார்கள்"

பல வருடங்களாக கணக்கியலில் நிலவி வரும் திறன் இடைவெளி இப்போது கவலையை அளிக்கிறது.  மரபுசார் கணக்கியல் பாடத்திட்டம் குறுகிய கவனம் கொண்டதாக குறிப்பாக நிதி கணக்கியல், தணிக்கை, வரி, சட்டப்பூர்வ அறிக்கை மற்றும் இணக்கம் ஆகியவற்றில் மட்டுமே கவனம்  செலுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் IMA வெளியிட்ட ஒரு report யில் 90% CFOக்கள் சரியான திறமை வாய்ந்த நபரை கண்டறிவதற்கும், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமல்லாத திறன்களில்  நபர்களுக்கு இருக்கும் குறைபாடுகள் காரணமாகவும்  கடுமையான காலத்தை அனுபவித்ததாக கூறுகிறது.

"பொதுவாக, இந்த மாணவர்கள் பொது கணக்கியல் நிறுவனங்களைத்தவிர வெளியில் இருக்கும் பல வேலைகளை பற்றி தெரியாமல்தான் மாநாட்டிற்கு வருகிறார்கள். இதன்பிறகு, மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற வெளிப்பாடு அவர்களை  பாடத்திட்டத்தின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதற்கும் வியாபாரத்தில் கணக்காளர்களாக மற்றும் நிதி நிர்வாகிகளாக அவர்கள் வேலையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து அனுபவத்திற்காக அவர்கள் தயாராகவும் செய்கிறார்கள்" என்று Malhotra விளக்கினார்.

வணிக கூட்டுறவில், நிதி தொழில்சார் முன்னேற்றங்களின் மீது முறையான ஆய்வு செய்வதில் முன்னோடியாக தொடர்ந்து விளங்கிவரும் IMA மட்டுமே உலகளவில் இயங்கும் நிர்வாக கணக்கியல் அமைப்பாகும்.

Kavya Ramesh, B.Com Honors பெங்களூருவின் Jain University-ல் கணக்கியர் மற்றும் நிதித்துறை மாணவி "Mike Lejeune, Allen Austin-ல் சீனியர் பார்ட்னர், உலக தலைமை ஆலோசனை,  அவருடைய விளையாட்டை மாற்றியமைப்பவர் (கேம் சேஞ்சர்)  செசன் , மூன்று நாள் மாநாட்டின் சரியான தொனியை அமைத்தது.  மாற்று சிந்தனைகளின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிய தர்க்கரீதியான காரணங்களை அடிப்படையாக கொண்ட பல்வேறு கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு நான் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

பாடத்திட்ட மறுமலர்ச்சியை ஊக்குவிக்க IMA, Higher Education Endorsement Program திட்டம் உள்ளது. இது உயர் கல்விதரங்களை நிறைவேற்றும் பல்கலைக்கழக கணக்கியல் திட்டங்களை மதிப்பிடுகிறது. IMA வால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் நிர்வாக கணக்கியல் தொழில்களுக்கு செல்ல மாணவர்களை தயார் படுத்துகின்றன மேலும் CMA® (Certified Management Accountant) சான்றிதழை பெற உதவுகின்றன.

 "இந்த அனுபவம் வணிகத்தில் நிதி மற்றும் கணக்கியல் நிபுணராக எனது தொழிலை தொடரும் ஆர்வத்தை பலப்படுத்தியது. மாநாட்டில் தொழிலசார் நிபுணர்களிடமிருந்து எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. இப்போது நான் என்னுடைய தொழில் தேர்வுகளை பற்றி நம்பிக்கையாக உணர்கிறேன். இந்த மேம்படுத்தும் அனுபவத்தை கணக்கியல் மற்றும் நிதித்துறை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்" என்று Ramesh கூறினார்.

இந்த வருடம், IMA அதன் முதல் பாடப்புத்தகத்தை 'Management Accounting - An Integrative Approach' வெளியிட்டுள்ளது, இதில் கல்லூரிகளில் கற்றுக்கொடுப்பதற்கும் பணியிடத்தில் வேலை செய்ய தேவைப்படும் திறன்களுக்கும் இடையேயான இடைவெளியை இணைக்க மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

"IMA வியாபாரத்தின் மாறும் தேவைகளுக்கு துணை செய்யும் நவீன கல்வி திட்டங்களுடன் உயர்தரத்துடன் அதிக பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வமாக உள்ளது. எதிர்கால தொழில்சார் நிர்வாக கணக்காளர்கள் தங்கள் தொழில் விருப்பங்களை அடையவும் மற்றும் தங்களுக்கு வேலையளிப்பவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் உதவ நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறி Malhotra உரையை நிறைவு செய்தார்.

IMA®(Institute of Management Accountants) வைப்பற்றி: 

Accountant/International Accounting Bulletin, 2017, Professional Body of the Year 2017 ல் IMA®   என பெயரிடப்பட்ட இது, நிர்வாக கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகிற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் அமைப்பு ஆகும். உலகளவில் IMA ஆராய்ச்சியின் மூலமாக தொழிலுக்கு துணை புரிகிறது, the CMA® (Certified Management Accountant) புரோகிராம், தொடர்கல்வி, உயர்ந்த நெறிமுறை வியாபார பயிற்சிகளில் நெட்வொர்க்கிங் மற்றும் துணை வலிமைக்கு  உதவுகிறது. IMA விற்கு உலகளவில் 140 நாடுகளில் 90,000 உறுப்பினர்கள் உள்ளனர் மற்றும் அமெரிக்காவின் Montvale, N.J., தலைமையகமாக கொண்டு விளங்கும் இதில் 300 தொழில்சார் மற்றும் மாணவர் சேப்டர்கள் உள்ளது. IMA அதன் உலகளாவிய நான்கு பிராந்தியங்களின் மூலம் உள்ளூர் சேவைகளை அளிக்கிறது. அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குநாடு/இந்தியா. IMA பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள தயவுசெய்து செல்லவும் https://imamiddleeast.org/.


ஊடக தொடர்புக்கு :
Janice Sevilla
janice.sevilla@imanet.org
+91-900-316-2258
Communication Specialist
Institute of Management Accountants


SOURCE (IMA) Institute of Management AccountantsJournalists and Bloggers

Visit PR Newswire for Journalists for releases, photos and customised feeds just for media.

View and download archived video content distributed by MultiVu on The Digital Center.

 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire