Concrete Show India 2018 கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழிற்துறைக்கான நேர்மறை மாற்றத்தை எதிரொலிக்கிறது

மும்பை, June 6, 2018 /PRNewswire/ --

6 வது பதிப்பானது அதன் கால்தடத்தில் 30% க்கும் அதிகமான வளர்ச்சியை கண்டது 

UBM இந்தியா வெற்றிகரமாக Concrete Show India, (2018 மே 24 முதல் - 26 வரை) தனது 6 வது பதிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது, இதில் 150 க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய சப்ளையர்கள் மற்றும் 10 நாடுகளில் இருந்து உற்பத்தியாளர்கள், தயாரிப்புகள், தீர்வுகள், மற்றும் சேவைகளின் கண்காட்சி Bombay Convention and Exhibition Centre, Mumbai யில் கடந்த வாரம் நடைபெற்றது.

     (Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
     (Logo: https://mma.prnewswire.com/media/692974/UBM_India_CSI_2018_Logo.jpg )

இந்நிகழ்வு நாள் 1 மற்றும் நாள் 2 ல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் முன்னிலையில் இடம்பெற்றது அவர்களுள் - திரு. S. K. Gupta, Director Projects, Mumbai Metro Rail Corporation Ltd.; திரு. S M Ramchandani, Retd Jt MD, MSRDC; Shri Thiruman Archunan, Director Projects, Kochi Metro Rail Ltd.; திரு. Jogen Holst, Director EPTISA Consulting Engineers; Dr. Mangu Singh, President, Tunnelling Association of India and Managing Director, Delhi Metro Rail Corporation Ltd.; ஸ்ரீ S R Tambe, Former PWD Secretary, Government of Maharashtra.; திரு. V.K. Kanjlia, Secretary General, Tunnelling Association of India and Secretary, Central Board of Irrigation and Power and திரு. Yogesh Mudras, Managing Director, UBM இந்தியா போன்றோர் மதிப்புமிக்க தொழில் துறை கூட்டத்தில் அடங்குவர்.

Concrete Show India வெற்றிகரமாக முடிந்ததைப் பற்றி, UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு.  Yogesh Mudras, கூறுகையில், "உள்கட்டமைப்பில் முன்னேற்றம் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு அவசியம். 2018 யூனியன் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு 5.97 டிரில்லியன் டாலருக்கும் மேலாக ஊக்கத்தொகையளித்து, இந்த துறையானது FY 2018-19ல் பெரும் நேர்மறை மாற்றத்தை எதிர்நோக்குகிறது. உள்கட்டமைப்பு நெருக்கடிகளை நீக்குவதையும், ஆதாரங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல கொள்கைகள், தொழிற்சாலையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேலும் தூண்டுவதற்கு யூனியன் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்ட முக்கிய அரசாங்க அமைப்புகள், சங்கங்கள் மற்றும் அறிவு பகிர்வு Concrete Show India ஆகியவற்றின் ஆதரவுடன் நெட்வொர்க்கை சந்திப்பதற்கான தொழில்முறை தொழில் நுட்ப வாய்ப்புகளை வழங்கியுள்ளது மற்றும் தொழில்துறை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவு பற்றி விவாதிக்கப்பட்டது. UBM இந்தியாவில் நாம் எடுக்கப்பட்ட தொழில் ரீதியான விடையிறுப்பு நிகழ்ச்சி எமது 6 வது பதிப்பிற்கான வரவேற்பைப் பெற்றது, இது 30 சதவிகிதத்திற்கும் மேலான வளர்ச்சியைக் கொண்டதுடன், மேலும் இந்த தொழில் திறனை மேலும் உறுதிப்படுத்துகிறது."

HCC, L&T, JMC ஆகியவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறை பிரதிநிதிகள், தொழில்நுட்ப போக்குகள் மற்றும் சந்தை இயக்கங்கள் தொடர்பான நுண்ணறிவுகளைப் பெற இந்தியாவிற்கு விஜயம் செய்தனர். எக்ஸ்போ நாள் 1 மற்றும் 2 இல் 'இந்தியாவின் நவீன உள்கட்டமைப்பு அமைப்பானது கான்கிரீட்டில் அமைக்கப்பட்டது' என்ற விழிப்புணர்வு தொடர்வையும் உள்ளடக்கியது. Tunnelling Association of India (TAI) உடன் இணைந்த தொழில்நுட்ப மாநாடானது, நாள் 2 ல் 'Experience and Lessons learned from the past with regards to Road, Rail, Metro, Tunnel and Bridge Projects in India'; 'Ensuring Quality, Durability and Lifetime Expectations of Modern Infrastructure. Projects - Contractor's perspective; 'The use of Concrete in Modern Infrastructure Projects - The Aesthetic point of view.' அமர்வுகளைக் கண்டது. நாள் 2 ல் 'Sustainable Concrete Technology for Tunnels and Bridges'; 'Concrete Technology and Durability Design'; 'Concrete for Tunneling and Bridges' போன்ற அமர்வுகளைக் கண்டது. முன்னணி பேச்சாளர்களில் திரு. S K Gupta, Director Projects, Mumbai Metro Rail Corporation Ltd, திரு. Thiruman Archunan, Director Projects, Kochi Metro Rail Ltd; Dr. Mangu Singh-President Tunnelling Association of India and Managing Director Delhi Metro Rail Corporation Ltd.; Shri S.R. Tamb-Former PWD Secretary, Govt. of Maharashtra; திரு. Santosh Rai, Head Transportation Sales, Hindustan Construction Company; திரு. Giridhar R, Executive Director (Technical), Afcons Infrastructure Ltd; Architect Hiten Sethi போன்றோர் உள்ளடங்குவர்.

இந்தக் கண்காட்சியானது Ultratech, Putzmiester Concrete Machines, Godrej Construction, Simem Construction & Environmental Engineering Pvt. Ltd., Chowgule Construction Chemicals Pvt. Ltd., Masa Concrete Plants India Pvt. Ltd., Elematic India Privite Limited, Sany Heavy Industry India, Columbia Machine Engineering (I) Pvt. Ltd., Prism RMC, PERI, Hitachi Koki, Maxmech Equipments pvt. Ltd., Aimil Ltd., WAM India Pvt. Ltd., RDC Concrete (India) Pvt. Ltd., Ajax Fiori Engineering (I) Pvt. Ltd., SURIE POLEX, Fairmate Chemicals Pvt Ltd., J.K.Cement மற்றும் MC-Bauchemie, Aquarius Engineering ஆகிய தொழிதுறை வல்லுனர்களால் குறிப்பிடத்தக்கதாக ஆக்கப்பட்டது.

இந்த எக்ஸ்போவில் Maharashtra State Road Development Corporation (MSRDC), Maharashtra State Road Transport Corporation (MSRTC), Indian Chapter of American Concrete Institute (ICACI), Singapore Concrete Institute (SCI), Tunnelling Association of India (TAI), US-India Importers' Council (USIIC) மற்றும் Mumbai Metro Rail Corporation Limited (MMRC) போன்ற முக்கிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் தொழிற்துறையினரால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

UBM இந்தியா பற்றி:   

UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plc க்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.

அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.

UBM plc :   

UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்

ஊடகத் தொடர்புக்கு:
Roshni Mitra
roshni.mitra@ubm.com 
Mili Lalwani
mili.lalwani@ubm.com
+91-22-61727000 / +91-9833452362
UBM India


SOURCE UBM India Pvt. Ltd. 

Get content for your website

Enhance your website's or blog's content with PR Newswire's customised real-time news feeds.
Start today.

 

 
 

Contact PR Newswire

Send us an email at indiasales@prnewswire.co.in or call us at +91 22 6169 6000

 

 
 

Become a PR Newswire client

Request more information about PR Newswire products & services or call us at +91 22 6169 6000

 

 
  1. Products & Services
  2. Knowledge Centre
  3. Browse News Releases
  4. Contact PR Newswire